Friday, 30 July 2010

எதிரி




பெண்ணே நீயும் வார்த்தைகளும் எதிரியா....??
நீ அருகில் இருந்த போது வார்த்தைகள் வரவில்லை... வார்த்தைகள் வரும் போது நீ அருகில் இல்லை...

Thursday, 29 July 2010

நீ



பிச்சைக்காரனும் அழகாகத் தெரிந்தான்.. நீ கூறிய மூன்றெழுத்து மந்திரச்சொல்லைக் கேட்டபோது...

பெண்ணே


பார்வைகளால் கொள்ளையடித்து... பலர் மனதில் இடம் பிடித்து..... அதிலே ஒரு தடம் பதித்து... இப்போது நீ படம் பிடித்து ... பரிதவிக்க விடுகிறாய்.....!

Wednesday, 28 July 2010

காதல்



மாற்றமருந்து இல்லாத ஆட்கொல்லி நோய்

பெண்ணின் புகைப்படம்

பெண்ணே உனது புகைப்படமோ ஒரு நிறப்படம். ஆனால் எனக்கு..... எனதுயிரின் நிழற்ப்படம்.