skip to main
|
skip to sidebar
எனது உலகம்
Home
main page
About
the author
Contact us
say hello
WELCOME TO MYSITE
Subscribe to RSS
keep updated!
Wednesday, 1 September 2010
வெட்டுக்குத்து
தினமும் என்கனவினில் உன் நெற்றிப் பொட்டுடன் வெட்டுக்குத்து பெண்ணே.. ஏனெனில் எனது முத்தம் மூழ்கி முத்தெடுக்கும் இடத்தில் அதற்க்கென்ன வேலை..
மந்தாரத்தேனீ
நானும் உன் இதழ் எனும் உதட்டில் தினமும் மதரசம் பருக வரும் மந்தாரத்தேனீ..
எனது காதல்
இளமைக் காதல் இத்துப்போன காதல்
முதுமைக் காதல் முத்திப்போன காதல்
ஆனால் எனது காதல் இரண்டிற்க்கும் இடையில்
இலக்கையடையும் காதல்...
ஓர் ஆண் மகன்
ஓரிடை பார்க்க ஸ்ரீராமனும் இல்லை..
உண்மையை மட்டும் பேச உத்தமன் அரிச்சந்திரனும் இல்லை..
ஆசா பாசங்களுமாய், இரத்தமும் சதையுமாய் இருக்கும் ஓர் ஆண் மகன் நானடி பெண்ணே...
Monday, 30 August 2010
கொலையாளிகள்
என்நாட்டில் பெண்களும் கொலையாளிகள்தான்... ஏனெனில் அவர்களது காதற்க் கொலைகளிற்க்கு அளவுகணக்கில்லை..
பொய்யானது
பெண்ணே உனக்குத் தெரியுமா கண் எவ்வளவு பொய்யானது என..??? ஏனெனில் உனது ஒவ்வொரு விடயத்தையும் அழகாய்க் காட்டுகிறதே...??
Saturday, 28 August 2010
தொலைத்தவர்கள்
காதலால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர் ..
ஆனால் வாழ்க்கையில் காதலைத் தொலைத்தவர்களில் நானும் ஒருவன்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Categories
karuththu
(6)
kavithaigal
(115)
Blog Archive
▼
2010
(122)
▼
December
(7)
கணத்தின் கதை
வஞ்சி
கண்ணீர்
ஊமை இரவுகள்
காதல்
சந்தர்ப்பம்
உனது பெயர்
►
November
(11)
►
October
(18)
►
September
(25)
►
August
(56)
►
July
(5)
About Me
rajatheepan
தமிழ் ஆர்வலன்
View my complete profile
வந்து சென்றோர்
website hit counters
பாதுகாப்பு
Powered by
Blogger
.